< தமிழில் டேலி Tally.ERP9 >

Oct 10, 2010

FREE ITEM கொடுப்பதை இன்வன்டரி புக்கில் என்ட்ரி செய்ய..




இப்ப எல்லாம் ஆபர் , தள்ளுபடி என ஏதாவது ஒன்றை அறிவித்தால் தான் மக்களிடம் அந்த பொருள் வேகமாக சென்றடைகிறது. இது மக்களுக்கு மட்டுமல்ல வியாபாரிகளுக்கும் தான். பொதுவா பார்த்தீங்கன்னா வியாபாரிகளுக்கு ஒரு ஸ்கீம் கிடைக்கும். அதாவது 12 ( 1 டஜன் ) சோப் வாங்கி விற்றால் ஒரு சோப் இலவசம். அரை கிலோ பருப்பு பாக்கெட் 100 வாங்கினா 5 பாக்கெட் இலவசம் . இது போன்ற சலுகைகளை தந்து தங்களது வியாபாரத்தை பெருக்கி கொள்ள நினைப்பார்கள் . காரணம் எந்த ஒரு பொருளையும் மக்களிடையே சென்று சேர்க்க விளம்பரபடுத்துவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவு அப்பொருளை ஆபர் மற்றும் ஸ்கீம் போன்ற சலுகைகளை வியாபாரிகளுக்கு தந்தால் தான் வியாபாரத்தை பெருக்கி கொள்ளமுடியும்.இது ஒரு வியாபார டிரிக்ஸ்.

2 comments:

Unknown said...

சபாஸ் ராஜா உங்கள் பனி மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

K.RAJA said...

தாங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே..

Post a Comment