< தமிழில் டேலி Tally.ERP9 >

Mar 14, 2010

டேலி அறிமுகம் :- யாருக்கு தேவை டேலி
முன்பெல்லாம் பள்ளி பருவத்தில் மாணவர்கள் டைப் ரைட்டிங் வகுப்புக்கு செல்வார்கள்.
ஆனால் தற்போது கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்கிறார்கள்.
என்னதான் படித்தாலும் டேலி மாதிரியான படிப்பு மட்டுமே நமக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகளை பெற்று தருகிறது .

இன்னைக்கு csc -ல் டேலி படிச்சா நாளைக்கே வேலை என்பது எல்லோருக்கும் தெரிந்த விளம்பரம்.

டேலி படிச்சா வேலை வாய்ப்புகள் ஏராளமா கொட்டி கிடக்கு.அக்கவுன்ட்ஸ் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அனைவரும் படிக்கலாம்..!
வருமானம் ஈட்டலாம்..!!

1 comment:

Mohamed Farook said...

தாங்கள் அளித்த Tally பற்றிய விவரம் அனைத்தும் நன்றாக இருந்தது. மேலும் முழு tally கூடுதல் விவரம் சேர்க்கவும்.

Post a Comment