< தமிழில் டேலி Tally.ERP9 >

Oct 10, 2010

தள்ளுபடி , SAMPLES எப்படி கணக்கிடுவது..


Tally ERP9


உதாரணத்திற்கு ஒரு வியாபாரி 50 SAMSUNG TV வாங்கிறார் என்று வைத்து கொள்வோம்.அவருக்கு ஆபரில் 2 TV கிடைத்தால் மொத்தம் 52 TV சப்ளை ஆகியிருக்கும்.ஆனால் அவருக்கு வந்த இன்வாஸ்இல் 52 TV க்கு பதிலாக 50 TV தான் விலை மதிப்பிட்டு பில் போட்டிருப்பார்கள்.

TALLY -இல் எப்படி இந்த பில்லை போட்டிருப்பார்கள் தெரியுமா...? TALLY.-யில் உங்கள் கம்பெனியை திறந்தவுடன் F11 ஐ அழுத்துங்கள். இப்போது USE DIFFERENT ACTUALS & BILLED QUANTITY என்பதற்கு YES என்று OK செய்யவும். இப்போது ACTUAL QUANTITY 52 ஆகவும் BILLED QUANTITY 5O ஆகவும் என்ட்ரி அடித்து பில் அனுப்பி இருப்பார்கள். அதே போல் தான் சில சமயம் பர்சேஸ் ஆர்டர் பெற இலவசமாக உங்களது விற்பனை பொருளை FREE SAMPLESஆக எந்த பணமும் வாங்காமல் பில் போட்டு அனுப்ப வேண்டியிருக்கும். அப்போது F11 பட்டனை அழுத்தி ZERO VALUES என்பதற்கு YES என்று OK செய்யவும். இந்த முறையில் பில் போட்டால் ஸ்டாக் இன்வன்டரி சரியாக இருக்கும்.

5 comments:

ஜிஎஸ்ஆர் said...

அருமை யாராவது Tally குறித்து எழுதுவார்களா என நினைத்தேன் இன்று எதார்த்தமாய் உங்கள் பதிவை காண நேர்ந்தது ஆனால் மனதில் என்னவோ பதிவுகள் புதிதாய் வருபவர்களுக்கு தொடக்க நிலை சரியாய் இல்லை என்றே நினைக்கிறேன் கொஞ்சம் எளிமையாக தொடக்க நிலையில் இருந்து கற்றுக்கொள்ளுமாறு எழுதினால் நிச்சிய்ம் தங்கள் பதிவு பலருக்கும் உபயோகமானதாக இருக்கும்

indli(இண்ட்லி ஓட்டுப்பட்டைய இனைத்தால் பலரும் வாக்களித்தால் அது பிரபல பகுதிக்கு சென்றுவிடும் மேலும் சிலரை சென்றடைய உதவும்)

வேர்டு வெர்பிகேசனை எடுத்து விடுங்கள் அது கருத்துரை எழுத நினைப்பவர்களை எரிச்சல் அடையச்செய்யும்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

K.RAJA said...

தாங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே! தாங்கள் கூறியவற்றை செயல்படுத்த முயற்சி செய்கிறேன்.


இந்த வலைப்பூவை எனது மொபைல் மூலமே தொடங்கி, மொபைல் மூலமே பதிவிட்டும் வருகிறேன்.


இதுபோன்ற கருத்துக்கள் யாவும் இந்த டேலி வலைப்பூவை மேம்படுத்த பேருதவியாக உள்ளது.

நன்றி..

E.Selvaraj said...

தமிழில் டேலி!

நல்ல முயற்சி, தொடருங்கள்..

priya sri said...

tally

priya sri said...

vanakam nanbarae: enaku adipadai erundhu tally 9erp solli thara mudiuma. naan oru private company la 3000 salary vangugiran. enaku tally adipadai erundhu solli tharungal.

nandri

Post a Comment